இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மார்ச் 24ம் தேதி எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்தது இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம். இந்த நிலையில், ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் […]
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை. இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதாவது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் 7 மீனவர்களும், இம்மாதம் 3-ம் தேதி 12 மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்து தற்போது இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது […]
கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினரால், தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனையடுத்து,மீனவர்களை விடுவிக்க ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிப்பது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,அக்கடிதத்தில்,இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் […]
மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு கண்டனம். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமானால், ரூ.1 கோடி பிணைத் தொகை செலுத்த வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் அரசிய தலைவர்கள் பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இலங்கை நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுவாக நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நீதி […]
தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அத்து மீறி நுழைந்த தமிழக மீனவர்களின் பல கோடி மதிப்பிலான விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருந்தனர் . அதில் 94 இந்திய படகுகளை ஊர் நீதிமன்றமும் ,37 படகுகளை மன்னார் நீதிமன்றமும் காவலில் வைக்க உத்தரவிட்டனர் . அதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு சிறைப்பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது […]