தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் என அனைத்து குற்றங்களும் பெருகிவிட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரக்கூடியவர் தான் செல்வரத்தினம். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது. அகதிகள் முகாமில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர், தொழிலுக்காக தனது நண்பர்களுடன் இணைந்து சென்னையில் தங்கியுள்ளார். அங்கு திரையுலகில் கால்பதிக்க விரும்பிய இவர் தற்பொழுது கடந்த சில தினங்களாக சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சின்னத்திரை வழியாக நடித்து வருகிறார். […]