இலங்கையில், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிறப்பு சான்றிதழை அமைச்சர் அசோக பிரியந்த வெளியிட்டுள்ளார். தெலங்கானாவில் புதிய முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி..! இந்த திட்டமானது, களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் துரிதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை, தேசிய அடையாள அட்டை இலக்கங்களாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக அங்குள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் கண்டன குரல்களை எழுப்பி வந்தனர். சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் திருவுருவ சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி […]
இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு. போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் வண்ணம் இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் வைத்திருப்பதற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.