இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இலங்கையில் கடந்த நாட்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி 145 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, ராஜபக்க்ஷே புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றினார். அப்போது பேசிய ஆவர், ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை அடிப்படையாக கொண்டு இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும், ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்து பாதுகாப்பேன் என்றும், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை […]
இலங்கையின் அதிபராக இன்று ராஜபக்ஷே பதவியேற்கிறார். இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி 145 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று ராஜபக்ஷே இலங்கையின் அதிபராக பதவியேற்கிறார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை தனதாக்கிய ராஜபக்ஷே சகோதரர்கள். இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ராஜபக்ஷேவின் கட்சி 145 இடங்களிலும் 2வது இடத்தில், சஜித் பிரேமதாசவின் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி […]
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 45% வாக்குகள் பதிவாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இன்று இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 16-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் இன்று நடைபெறுகிறது. கொரோனா மத்தியில் இந்த தேர்தல் நடைபெறுவதால், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்நிலையில்,பிற்பகல் 1 […]
இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்ச 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன கட்சியின் கோத்தபய ராஜபக்ச 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று […]
இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.நேற்று வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கோத்தபய ராஜபக்ச 50 % […]
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் போட்டியிடுகின்றனர்.வாக்கு […]
இலங்கை அதிபர் தேர்தலில் காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இலங்கை அதிபர் தேர்தலில் காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது.வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்குகிறது.
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் . இலங்கையில் மொத்தம் 12,845 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவுகள் நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு நடைபெற்றுவரும் நிலையில் வடமேற்கு பகுதியில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.இஸ்லாமியர்கள் வாக்களிக்க சென்ற பேருந்தை நோக்கி மர்ம நபர்கள் தூப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த துப்பாக்கி சூடு சம்பவம் யார் நடத்தியது என […]