இலங்கை  குண்டுவெடிப்பு : முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கைது

இலங்கை  குண்டுவெடிப்பு தொடர்பாக  விசாரணைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.ஹேமசிறி பெர்னாண்டோவை இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் காவல்துறை அதிகாரியும்

கொழும்பு அருகே ஆயுதங்களுடன் 3 பேர் கைது! 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் பறிமுதல்

கொழும்பு கடற்கரை முகத்துவாரம் அருகே ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் இலங்கை அடுத்தடுத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில கொழும்பு கடற்கரை முகத்துவாரம் அருகே … Read more

கொழும்புவில் மீண்டும் பதற்றம்!கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பிய வேன், லாரி நுழைந்ததாக தகவல்

கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பிய வேன், லாரி நுழைந்ததாக புலனாய்வுத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை  310-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பிய வேன், லாரி நுழைந்ததாக புலனாய்வுத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு அதிகாரிகளின் தகவலை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு … Read more