காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் நேற்று இந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது காலி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் செய்ய […]