டி-20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் நமீபியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது, இதில் 8 அணிகள் விளையாடும் தகுதிச்சுற்று போட்டிகள் அக்-16 முதல் அக்-21 வரை நடைபெறுகிறது. தகுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதிகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் […]