Tag: Srilanka Protest

மீண்டும் வலுக்கும் இலங்கை போராட்டம்.! காவல்துறையினருடன் கடும் மோதல்.!

இலங்கை அரசை எதிர்த்து தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபர் மாளிகை, ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசமானது. பின்னர் ராஜபக்சேகள் ராஜினாமா செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் கடுமையாக உயர்ந்த விலை வாசியை கண்டித்து போராட்டங்கள் மீண்டும் வலுத்து வருகிறது. இலங்கை […]

#Srilanka 3 Min Read
Default Image

இலங்கையில் இந்திய விசா அதிகாரி மீது தாக்குதல்.. இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்…

இலங்கை நேற்று நடைபெற்ற தாக்குதலில் இந்திய விசா அதிகாரி விவேக் வர்மா தாக்கப்பட்டார்.  இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக , அத்யாவசிய பொருட்களின் விலை கடும் ஏற்றம் கண்டது. ஆதலால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் வந்தது. அந்த சமயம் அரசு உடைமைகள் பல சேதமடைந்தன. அப்போது இந்திய அரசை சார்ந்த விசா அதிகாரி விவேக் வர்மாவை நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதில், இவர் படுகாயமுற்றுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான விவேக் […]

- 2 Min Read
Default Image

#BREAKING : பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே..!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி உள்ளனர். இலங்கையில், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்ஷே தனது ராஜினாமா குறித்து பிரதமர் ரனிலுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

- 2 Min Read
Default Image

#Srilanka:தீயிட்டு கொளுத்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்க வீடு;!

கடும் பொருளாதார சிக்கலில் சிக்கிய இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வெகு தீவிரமாகி வருகிறது இந்த சூழலுக்கு மத்தியில் தற்போது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். இதன் பிறகு அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என உலக நாடுகள் இலங்கையை உற்றுநோக்கி வருகிறது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க வீடு போராட்டக்காரகளால் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கபடுள்ளது.

Srilanka Protest 2 Min Read
Default Image