Wanindu Hasaranga: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா திரும்ப பெற்றுள்ளார். 26 வயதான வனிந்து ஹசரங்கா இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளிலும் பங்கேற்று பிரகாசித்து வருகிறார். Read More – ஒருவருடன் ஒருவர் மோதல் ..! இளம் வங்கதேச வீரர் மருத்துவமனையில் அனுமதி ! இந்நிலையில் […]
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பதும் நிஷங்கா படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை […]
இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான இடைக்கால தடையை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தடையானது அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் மோசமாக விளையாடி தொடரிலிருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் […]
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பித்து ஒவ்வொரு அணியும் குறைந்தது 2 போட்டிகள் வீதம் என்ற அளவிலேயே விளையாடி உள்ளன. இதில் இலங்கை அணி தசுன் சனகா தலைமையில் 2 போட்டிகளில் விளையாடி இருந்தது. 2 போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில், இலங்கை கேப்டன் தசுன் சனகாவிற்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு, உலக கோப்பை தொடரில் இருந்தே விலகும் சூழ்நிலை […]
இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க ரன்களை கூட எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது 135/7 (20.0 ov) விக்கெட்டுகளை இழந்து 136 எடுத்தால் வெற்றி என்னும் இலக்கை நிர்ணயித்துள்ளது.மேலும் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஆசிலா குனரதினா 36 ரன்கள் எடுத்தார்.கடைசி வரை அகிலா 11 ரன்னுடனும்,ஷ்ணக்கா 29 ரன்களுடனும் […]
இலங்கை கிரிகெட் அணியானது, சர்வதேச போட்டிகளில் தனது மோசமான பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி தொடரை இழந்து விட்டது. இந்நிலையில், இலங்கை நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசகேரகா அவர்கள் கூறியதாவது, ‘தேவையேற்பட்டோல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க முடியும்.’ என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ இலங்கையின் கிரிக்கெட் சூழ்நிலைகளை மீட்டெடுக்க எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். அதன் நன்மைக்காக, […]