Tag: sriharikotta

எஸ்எஸ்எல்வி-டி3 EOS-08 வெற்றி.! அடுத்த இலக்கு ககன்யான் தான்… டிசம்பரை குறிவைத்த இஸ்ரோ.!

ஸ்ரீஹரிகோட்டா : பேரிடர் காலங்களில் உதவும்படியாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை (EOS-08) எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் உதவியுடன் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த ககன்யான் திட்டம் தான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இன்று காலை 9.17 மணியளவில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி3 ரக ராக்கெட் மூலம் EOS-08 (Earth Observation Satellite-8) எனும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுன்டவுன் இன்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கியது. தற்போது செயற்கைக்கோளானது வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சுமார், 196 கிலோ எடை கொண்ட EOS-08 செயற்கைக்கோளானது, புவி வானிலை, பேரிடர் மேலாண்மை,  சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பூமியின் […]

#Gaganyaan 6 Min Read
ISRO chairman Somanath - SSLV-D3_EOS-08 mission launched

தனியார் நிறுவனங்களும் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட்டுகளை ஏவலாம் – இஸ்ரோ தலைவர்!

தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தங்களுடைய ராக்கெட்டுகளை ஏவலாம் என இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் அவர்கள் கூறியுள்ளார். விண்வெளித் துறையில் தனியார் துறையையும் அனுமதிக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலை இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் அவர்களும் ஒரு முறை கூறியிருந்தார். இந்நிலையில் தற்பொழுது இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் கூறியிருப்பதாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள் தங்களுடைய […]

launch rockets 2 Min Read
Default Image

வெற்றிகரமாக 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட்..!

10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட். இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய 50-வது பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட் ஆகும். ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து தற்போது சரியாக 3.25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் இதுவரை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய 50-வது பிஎஸ்எல்வி வகை ராக்கெட் ஆகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 75-வது ராக்கெட் எனப்படுகிறது.இது புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு விவசாயம், […]

#ISRO 3 Min Read
Default Image

10 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது.! பிஎஸ்எல்வியின் 50-வது ராக்கெட்..!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரிசாட்-2பி ஆர்1- என்ற அதி நவீன ரேடார் செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. விவசாயம் பேரிடர், மேலாண்மை போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கும். ரேடார் செயற்கைக் கோளான ரிசாட்-2பி ‘ஆர்1’ பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் இன்று மதியம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 22.45 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரிசாட்-2பி ஆர்1- என்ற அதி நவீன ரேடார் […]

india 4 Min Read
Default Image

புதிய உதயமாகும் ராக்கெட் ஏவுதளம்! தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விரைவில்…

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவரான சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிகேந்திர சிங் பதிலளிக்கையில், தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. என தெரிவித்தார். இந்தியாவில் ஏற்கனவே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

#Kulasekarapattinam 2 Min Read
Default Image

இன்று தொடங்குகிறது பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டின் கவுன்டவுன்!

பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவ கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது. ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9 மணி 28 நிமிடங்களில் ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது.. இந்தியாவின் 100வது செயற்கைக் கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்குகிறது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக் கோள்கள் […]

bslv c40 2 Min Read
Default Image