Tag: Sriharikota

INSAT-3DS : ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

இந்தியா விண்வெளி துறையில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இஸ்ரோ அடுத்தடுத்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உலக நாடுகளின் சாதனை பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. அந்தவகையில், குறிப்பாக கடந்தாண்டு அனைவருக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை புரிந்தது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தையும், தென் துருவத்தில் தரையிறங்கிய நாடுகளில் முதல் இடத்தையும் பதிவு செய்தது. சந்திரயான் 3 வெற்றி உலக […]

#ISRO 6 Min Read
INSAT-3DS Mission

ஆய்வு பணியை தொடங்கியது எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் – இஸ்ரோ தலைவர் பேட்டி

புத்தாண்டு தினமான இன்று இஸ்ரோவின் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் உள்ளிட்ட 11 செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய எக்ஸ்போசாட் (XPoSat) என்ற செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் அனுப்பப்பட்டது. 11 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி – […]

#ISRO 5 Min Read
somanath

இஸ்ரோ தனது புதிய SSLV-D1 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவியது..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று தனது முதல் புதிய ராக்கெட், சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (எஸ்எஸ்எல்வி-டி1) பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் (ஈஓஎஸ்-02) மற்றும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆசாடிசாட் ஆகியவற்றை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில்சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (எஸ்டிஎஸ்சி) ஏவியது. “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்”, இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவர்களால் கட்டப்பட்ட 75 பேலோடுகளை உள்ளடக்கிய “ஆசாடிசாட்” என்ற எஸ்எஸ்எல்வி, இணை பயணிகள் செயற்கைக்கோள் […]

#ISRO 3 Min Read

தொடங்கியது கவுண்டவுன்.. 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி51!

பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது, பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட். அதற்கான கவுண்ட்வுன் தொடங்கியது. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்கிறது, பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட். இதற்கான 25 மணிநேர கவுண்டவுன், இன்று காலை 8.54 மணிக்குத் தொடங்கியது. மேலும் இந்த ராக்கெட், 2021 ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும் முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டில் ஏவப்படும் அனைத்து செயற்கைக் […]

PSLVC51 3 Min Read
Default Image

#BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C50 ராக்கெட்.!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட். இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி. இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த நிலையில் ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் சரியாக இன்று மாலை 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இஸ்ரோ ஏவும் […]

CMS01 4 Min Read
Default Image

#BREAKING: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம்..?

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்பவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் உள்ள சூலூர்பேட்டையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி பூஸ்டர் ஆலையில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றி  வந்த 2 பணியாளர்களுக்கும் கொரோனா உறுதியானதால் அவர்கள் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், ஒரு பணியாளரின் மனைவி மற்றும் மகனுக்கும் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 4 […]

coronavirus 3 Min Read
Default Image

கொரோனா எதிரொலி …ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் தயாரிக்கும் பணி நிறுத்தி வைப்பு…

ஆந்திரமாநிலத்தில் உள்ள  ஸ்ரீஹரிகோட்டாவில்  ராக்கெட் ஏவுதளத்தில் தற்போது ஜி.எஸ்.எல்.வி எஃப் -10 ராக்கெட் பணிகள் நிறுத்தப்பட்டு, விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா உலகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,37,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெடுத்து தற்போது கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவாமல் இருக்க மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை […]

coronavirus 2 Min Read
Default Image