சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வசித்த அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஹாஸ்பிடலில் சேர்த்தபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 62. இவரது மறைவு தமிழ் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அழியாத கோலங்கள், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களிலும், தாமரை, சித்தி-2 […]
பெங்களூரு : பெங்களூரில் உள்ள கன்னட நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் அவரது மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகரும், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான தர்ஷன் சிறையில் உள்ள நிலையில், அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷனின் பண்ணை வீட்டில் ஸ்ரீதரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ளதால் தற்கொலை செய்துகொண்டதாக அவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். தனது குடும்பத்தினர் யாரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் […]
Rajinikanth : நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குனர் ஸ்ரீதர் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசை கொடுத்துள்ளார். பொதுவாகவே பிரபலங்களுக்கு பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு அந்த பிரபலங்களுடன் படங்களில் பணிபுரிபவர்களும் அந்த பிரபலங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஒரு முறை ரஜினிகாந்திற்கு பிரபல இயக்குனரான ஸ்ரீதர் ரஜினிகாந்திற்கு மறக்க முடியாத கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து துடிக்கும் கரங்கள் என்ற […]