அட இது அதுல…ஸ்ரீதேவியின் 10 வருட பழமையான மாடர்ன் உடையில் மகள் ட்ரெண்டிங்.!

Khushi Kapoor wears Sri Devi dress

மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தனது முதல் படமான ‘தி ஆர்ச்சீஸ்’ மூலம் படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்க உள்ளார். இதில், குஷி பெட்டி கூப்பராக நடிக்க உள்ளார். ஷாருக்கானின் மகளான சுஹானா கான் வெரோனிகாவாக நடிக்க, அமிதாப் பச்சன் பேத்தியுமான அகஸ்தியா நந்தா ஆர்ச்சியாக நடிக்கிறார். மும்பையில் நேற்று (செவ்வாய்) இரவு நடந்த படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில், குஷி கபூர் தனது ஸ்ரீதேவியின் பழைய … Read more

ஸ்ரீதேவி மகள்களுக்கு கிடைத்த புதிய ஆதரவாளர் இதோ!

பிரபல தமிழ் நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு அவரை பற்றிய நிறைய செய்திகள் வெளியாகியுள்ளது. சினிமா மட்டுமின்றி சொந்த வாழ்க்கை விஷயங்களும் வெளிவருகின்றது . ஸ்ரீதேவியை ,போனி கபூர், திருமணம் செய்து கொண்ட பின் அவரது முதல் மனைவி மகன் மற்றும் மகள் இருவரும் போனி கபூரை விட்டு பிரிந்திருந்தனர். தற்போது ஸ்ரீதேவி மறைவிற்கு பின் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் மீண்டும் தன்னுடைய தந்தையுடனேயே ஒரே வீட்டில் இருக்க முடிவு செய்திருக்கிறாராம். அவர் ஸ்ரீதேவி … Read more