இலங்கையில் வரும் 20-ஆம் தேதி லியோ திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று இலங்கை தமிழ் எம்பிக்கள் செல்வம், அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், தங்களது லியோ திரைப்படம் இம்மாதம் 19ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இலங்கையில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை எங்கள் தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அதேவேளை இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். அண்மையில் முல்லை தீவு மாவட்ட நீதிபதி […]