Tag: Sri Lanka tour of India 2022

இந்தியா- இலங்கை இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி;சாதனை பட்டியலில் ரோஹித்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து,இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருக்கும். இந்நிலையில்,இந்திய அணியின் மூன்று வடிவங்களின் கேப்டனான ரோஹித் […]

#INDvSL 6 Min Read
Default Image

இந்தியா – இலங்கை இடையே இன்று 2-வது டி20 போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய இந்திய அணி இறுதியாக 20 ஓவரில்  2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கிய இலங்கை அணிஇறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து இலங்கை அணி […]

#INDvSL 4 Min Read
Default Image