Tag: Sri Lanka President

பொருளாதார நெருக்கடி:சிறந்த நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்த ஜனாதிபதி!

ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக சிறந்த பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அமைத்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேமற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரை பதவி விலக கோரி மக்கள் போராத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில்,பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக சிறந்த பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நியமித்துள்ளார்.அதன்படி, […]

#Sri Lanka 4 Min Read
Default Image