Tag: sri lanka cricket

எப்படி இருந்த டீம் ஆனா இப்போ ..! டி20I கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை ..!

டி20 I : கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலத்தில் இலங்கை அணி கொடிகட்டி பரந்ததென்றே கூறலாம். அதிலும் 50 ஓவர் கிரிக்கெட் ஆனாலும் சரி, டி20 ஆனாலும் சரி அல்லது டெஸ்ட் போட்டிகளிலும் கூட அசைக்க முடியாத அணியாக ஒரு சமயம் இலங்கை அணி வளம் வந்தது. ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற அணிகள் பொறுமையாக பேட்டிங் விளையாடி கொண்டிருந்த வேளையில், அந்த ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடலாம் என உலக கிரிக்கெட் […]

#Sri Lanka 4 Min Read
Sri Lanka Cricket

#Breaking:கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன்னதாக,டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட முடிவில் 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தொடர்ந்து விளையாடிய […]

#INDvSL 6 Min Read
Default Image

இந்தியா-இலங்கை ஒருநாள் தொடர் போட்டியின் தேதி மாற்றம் – பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு..!

இலங்கை கிரிக்கெட் அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி 18-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை தொடரில் அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செயல்படவுள்ளனர். இதில் ஒரு நாள் போட்டி […]

#INDvSL 5 Min Read
Default Image

இந்தியா- இலங்கை இடையேயான கிரிக்கெட் போட்டி 17-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு..!

இலங்கை கிரிக்கெட் அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வருகின்ற 13- ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி 17- ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் […]

#INDvSL 4 Min Read
Default Image

"இப்படியும் வீசுவேன் , அப்படியும் வீசுவேன்" வலது , இடது என அசத்தும் பந்துவீச்சாளர்..!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இலங்கையின் இரு-கை பந்துவீச்சாளர் கமிந்து மின்டீஸ் இடம்பிடித்துள்ளார்! இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், 1 டி20 மற்றும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைப்பெற்று வரும் நிலையில் வரும் அக்டோபர் 27-ஆம் நாள் டி20 போட்டி நடைபெறுகிறது.இப்போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர் பட்டியலினை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இரு-கை பந்துவீச்சாளர் […]

#Cricket 3 Min Read
Default Image