Tag: Sri Gouri Priya

காதலில் சிக்கி தடுமாறும் மணிகண்டன்…லவ்வர் படத்தின் ட்ரைலர் வெளியீடு.!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவந்த ‘லவ்வர்’ (Lover) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடைசியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார். குட் நைட் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது, லவ்வர் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கையில், காதலில் சிக்கிய நடிகர் […]

Kanna Ravi 4 Min Read
Lover Trailer

அர்ஜுன் ரெட்டியாக இறங்கி அடித்த மணிகண்டன்… தெறிக்கும் Lover டீசர்.!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவந்த ‘லவ்வர்’ (Lover) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடைசியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார். குட் நைட் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது, லவ்வர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டீசரை வைத்து பார்க்கையில், கல்லுரியில் நடைபெறும் காதல் […]

lover 4 Min Read