பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீ கடாஸ் ராஜ் கோவிலுக்கு செல்வதற்கு இந்திய யாத்ரீகர்கள் 96 பேருக்கு விசா வழங்கியது அந்நாட்டு அரசு. பாகிஸ்தான்: பஞ்சாபில் சாக்வால் பகுதியில் உள்ள பாரம்பரிய தலமான ஸ்ரீ கடாஸ் ராஜ் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய மற்றும் இந்து யாத்ரீகர்கள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை காண்பதற்காக பாகிஸ்தானுக்கு வருகின்றனர். இந்த நிலையில் டிச-20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஸ்ரீ கடாஸ் ராஜ் […]