விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் தனுஸ்ரீ பாப்பா . அவரது பாடல் இசையில் பலரையும் கவர்ந்துள்ளார் . அதேபோல் அவரது தம்பியும் தனது குறும்புத்தனமான பேச்சால் பலரையும் கவர்ந்துவிட்டார் . இந்நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “கடை குட்டி சிங்கம் ” இதில் இவர்கள் இருவரும் குழந்தை நட்சித்தரமாக நடித்துள்ளனர். அவர் தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்திவருகிறார்.படப்பிடிப்பின் போது பாடச்சொன்னதாகவும் அவர் பாடியபின் அனைவரும் […]
முத்தரப்பு டி20 போட்டியில் இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது. முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் […]