52-வது லீக் போட்டியில் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஐபில் தொடரில் இன்று நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஜோஷ் பிலிப் 31 பந்துகளில் 32 ரன்கள் அடித்துள்ளார். நட்சத்திர வீரர்களான […]