18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் எந்த போட்டி அதிகமான பார்வையாளர்களை பெற்ற போட்டி என்கிற விவரமும் இதன் மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு எவ்வளவு கோடி வருமானம் வந்திருக்கும் என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விரிவாகவும் விவரமாகவும் இந்த பதிவில் பார்ப்போம்.. 1. ஆர்சிபி vs கேகேஆர் – 43 […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வைத்து மோதுகிறது. ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன், புள்ளிப்படியலில் பலமான இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அதே நேரம் 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 5- வது […]
ஐபிஎல்2020 38வது லீக் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தி வெறித்தனத்தோடு எதிரணிகளை திணறடித்து வருகிறது. இந்நிலையில், இன்றைய போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன. 9 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் 6 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானை விட அதிக ரன்ரேட் வைத்து முன்னிலை வகிக்கிறது. அதே போல், ராஜஸ்தான் அணியும் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. […]