ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும் நாங்கள் திரும்பி வந்துவிட்டோம் அதுவும் பயங்கரமான பார்மில் திரும்ப வந்திருக்கிறோம் என்பது போல இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஹைதராபாத் விளையாடி காண்பித்துள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற உடனடியாகவே நாங்கள் பேட்டிங் செய்யப்போகிறோம் என பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக தேர்வு செய்தது […]
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி மிரட்டலாக விளையாடியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற உடனடியாகவே நாங்கள் பேட்டிங் செய்யப்போகிறோம் என பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக தேர்வு செய்தது மட்டுமின்றி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவரும் […]