ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தான் சற்று கவலைக்கிடமாக உள்ளது. ஏனென்றால், ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 0 ரன்களிலும், நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடாமல் 15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக அவருடைய கேப்டன் சி நன்றாக இருந்தாலும் கூட பேட்டிங் சரியாக இல்லை […]
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற அணிகளை திகைக்க வைத்தது. அந்த போட்டியில் 300 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை தொடுவதற்கு வெறும் 14 ரன்கள் தான் இருந்தது. ஆனால், அந்த ரன்களை தொடமுடியவில்லை. இருப்பினும் இந்த சீசன் ஹைதராபாத் அணி அதற்கு தான் முயற்சி செய்யும் என தெரிகிறது. ஏனென்றால், கடந்த சீசனிலும் இது போன்று அதிரடியாக விளையாடியபோது பெங்களூருக்கு எதிராக […]