ஹைதிராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி ஹைதிராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வர்ர்ணையாளர்களில் ஒருவராக போட்டியை வர்ணை செய்து வந்தார். அப்போது அவர் பேசிய கருத்து தற்போது நிறவெறி சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியினர் ராஜஸ்தான் அணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோப்ரா […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஹைதிராபாத் அணி மிரட்டல் இன்னிங்ஸை பதிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எதுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 106 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் எடுத்தார். கிளாசன் 34, நிதிஷ் ரெட்டி 30, […]
ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. 20 ஓவரில் 286 ரன்கள் என்பது IPL வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன் ஆகும். ஆனால், ஒரு ரன் வித்தியாசத்தில் தங்களது சொந்த சாதனையான […]
ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் மோதுகின்றன. இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த்து. கடந்த முறை ஐபிஎல் சீசனில் அதிரடி […]
ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது. SRH-ன் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதன் விளைவாக, SRH ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்களை அடுத்தடுத்து பதிவு செய்தது. 2024 ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்கு எதிராக 20 ஓவரில் 263 ரன்களும்,அடுத்து மும்பை அணிக்கு எதிராக 277 ரன்களையும் விளாசி எதிரணியை பேட்டிங்கால் மிரட்டினர். […]
IPL2024: ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் 2-வது குவாலிபயர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். இந்த போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் […]
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு நுழையும் குவாலிபயர்-2 போட்டி இன்று நடைபெற உள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதி போட்டியை நெருங்கியுள்ளது, இந்த இறுதி போட்டிக்கு முதல் அணியாக ஏற்கனவே கொல்கத்தா அணி ஹைதரபாத் அணியை குவாலிபயர் முதல் போட்டியில் வெற்றி பெற்று சென்றுள்ளது. அதே போல இன்று இறுதி போட்டிக்கு தகுதி பெரும் 2-வது அணியாக தகுதி பெற இன்று ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இன்று நடைபெறும் […]
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 202 ரன்கள் எடுத்தால் […]
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செயின் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தனர். இப்போட்டியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் டிராவிஸ் ஹெட் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அனியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வைத்து மோதுகிறது. ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன், புள்ளிப்படியலில் பலமான இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அதே நேரம் 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 5- வது […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 5-ம் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் […]
ஐபிஎல் தொடரில் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 210 ரன்கள் எடுத்தால் வற்றி என்ற கடின இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – […]
ஐபிஎல் தொடரில் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி, 5 ஓவர்களில் 4 நோ-பால் வீசினார்கள். ஐபிஎல் தொடரில் தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள். அதேபோல தொடக்க ஓவரை புவனேஸ்வர் குமார் […]
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அஸோஸியேஷன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்துவீச்சை […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கிய நிலையில், […]
ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்கள் குவிப்பு. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இன்றைய 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான […]
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி வீரர்கள்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர் ), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஜேசன் ராய், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் […]
இன்று ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7:30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இன்று நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7:30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இரு அணிகளும் இதுவரை 14 முறை மோதியுள்ளது. அதில் இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 போட்டியிலும், ராஜஸ்தான் மூன்று […]