Tag: SRHvPBKS

‘நான் அவருக்கு பந்து வீச விரும்ப மாட்டேன் ..’ ! மகிழ்ச்சியில் பேசிய பேட் கம்மின்ஸ்!

சென்னை : நேற்று நடைபெற்ற பகல் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்ற பிறகு கேப்டன் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சியில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது, இந்த லீக் போட்டியின் நேற்றைய பகல் போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் பேட்டிங்கை சிறப்பாக அமைத்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ஹைதராபாத் […]

#Pat Cummins 6 Min Read
Pat Cummins

பஞ்சாபை பந்தாடி 2-வது இடத்திற்கு முன்னேறியது ஹைதராபாத் அணி ..! 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 69-வது ஐபிஎல் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காநதி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரனும் மற்றும் அதர்வா டைடெவும் சிறப்பான […]

Abishek Sharma 7 Min Read
SRH Won[file image]

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று மதியம் 3.30 அணிக்கு ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வேதச மைதானத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்காக 4 அணிகள் முன்னேறி உள்ள நிலையில் தற்போது இந்த போட்டி எந்த ஒரு தாக்கத்தையும் இந்த ஐபிஎல் தொடரில் […]

#Pat Cummins 4 Min Read
SRHvPBKS

#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபோட கடைசி லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

#IPL2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!

இன்றுநடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

#IPL2022: கடைசி போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இன்று நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

#IPL2022: நாளை ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்.. கடைசி போட்டியில் வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லிக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தவகையில் தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு லக்னோ, குஜராத், ராஜஸ்தான், பெங்களூர் என நான்கு அணிகள் தேர்வான நிலையில், இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

ஜேசன் ஹோல்டரின் காட்டடி வீணானது.., 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி ..!

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் […]

ipl2021 5 Min Read
Default Image

#SRHvPBKS: ஹைதராபாத் அதிரடி வெற்றி.. ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த பஞ்சாப்!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஹைதராபாத்-பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்திலே சொதப்பிய பஞ்சாப் அணி, அடுத்தடுத்த […]

ipl2021 3 Min Read
Default Image

#SRHvPBKS: பந்துவீச்சில் திணறிய பஞ்சாப்.. ஹைதராபாத் அணிக்கு 121 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். போட்டி […]

ipl2021 4 Min Read
Default Image

#SRHvPBKS: நடராஜன் வெளியே, ஜாதவ் உள்ளே.. தொடர் தோல்வியில் இருந்து தப்புமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியில் கேதார் ஜாதவ் இடம்பெற்றுள்ளார்.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த தொடரில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி, புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் […]

ipl2021 5 Min Read
Default Image

#SRHvPBKS: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பஞ்சாப்.. இரண்டு அணிகளிலும் மாற்றங்கள்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), […]

ipl2021 3 Min Read
Default Image