ஹைதராபாத் : மார்ச் 27 நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த ஆண்டி ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் 190 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் […]
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சற்று தடுமாறி வழக்கத்தை விட குறைவாக ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் ராஜீவகாந்தி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி ஹைதராபாத் ராஜீவகாந்தி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியிலேயே 20 ஓவரில் 286 ரன்கள், அடுத்த போட்டியில் 300 ரன்கள் தான் இலக்கு என SRH அணி துணிச்சலாக பேசி வந்த நிலையில், அந்த அணியை சைலண்டாக சம்பவம் செய்துள்ளது லக்னோ. இந்த வெற்றி SRH அணிக்கு மட்டுமல்ல ஐபிஎல் ரசிகர்களுக்கே ஷாக் தான். முதல் […]
ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் மோசமான தோல்விக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு பாஸிடிவான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, காயமடைந்த லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு மையத்திலிருந்து உடற்தகுதி அனுமதி பெற்றுள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ஊடகம் தெரிவித்துள்ளது. அவேஷ் கான் முழங்கால் […]