ஐபிஎல் ஆட்டத்தில் இன்றைய ஆட்டம் ஹைதிராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஹைதிராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள்ம் மோத உள்ளன. இந்த போட்டியில், டாஸ் ஜெயித்த ஹைதிராபாத் அணி [பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களம் காண கொல்கத்தா அணி களமிறங்க ஆயத்தமாகியுள்ளது. ஹைதிராபாத் அணியில், டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், விஜய் ஷங்கர், தீபக் ஹூடா, யூசு பதான், ரஷீத் கான், ஷாபாஸ் நதேம், புவனேஸ்வர் குமார், சந்தீப் […]