ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற 40 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் மார்கோ ஜான்சன் 22 ரன்கள் எடுக்க வேண்டியிருந்துள்ளது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரஷீத் கான் மார்கோ […]