முதியவரின் சடலத்தை தோளில் தூக்கி சென்ற பெண் ஆய்வாளர்...! குவியும் பாராட்டுக்கள்...பெண் ஆய்வாளர் சிரிசா யாரும் வராததால் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன் இணைந்து முதியவரின் சடலத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார்.