இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஸ்ரீசாந்த் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் தவிர, அவரது நெருங்கிய நண்பர்கள் இருவரின் பெயரும் புகாரில் உள்ளது. வடகேரளாவை சேர்ந்த ஒருவர் கொடுத்த மோசடி புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் குமார் மற்றும் வெங்கடேஷ் கினி மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ஏப்ரல் 25, 2019 முதல் வெவ்வேறு […]
தான் நம்பிக்கையை இழக்கவில்லை என்று ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில் வருகின்ற 18-ஆம் தேதி சென்னையில் இதற்கான ஏலம் நடைபெறுகிறது.ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 1,114 கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்திருந்தனர், இருப்பினும், 8 ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் பட்டியலிடப்பட்ட வீரர்களை சமர்ப்பித்த பின்னர் 292 வீரர்களை கொண்ட பட்டியல் வந்தது. பிசிசிஐ வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள், மற்றும் […]
கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. அதன் பின்னர் தடைக்காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீசாந்த் தடைக்கலாம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன் ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என் மீதான எந்த குற்றச்சாட்டும் இல்லை. இனி நான் விளையாட்டுப் […]
இந்திய அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடை விதித்தது.அதை உச்சநீதிமன்றம் மார்ச் 15-ம் தேதி நீக்கியது. மேலும் ஸ்ரீசாந்திற்கு எவ்வளவு ஆண்டு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை பிசிசிஐ விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே ஜெயின் மூன்று மாதத்திற்குள் தெரிவிப்பார் என நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி டி.கே ஜெயின் நேற்று முன்தினம் ஸ்ரீசாந்திற்கு 7 ஆண்டுகள் தண்டனை எனக் கூறினார். மேலும் அடுத்த வருடம் […]
கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக கிரிக்கெட் விளையாட வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்டார். இந்த தடையை தற்போது சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது சூதாட்ட புகார் தொடர்பான வழக்கில் ஆதரவான தீர்ப்பு வெளியான பிறகு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ‘டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் இன்னும் ஏன்? சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. ஸ்காட்லாந்து […]
பிக்பாஸ்-12 ரியால்டி ஷோ-வில் கலந்து கொண்டுள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் 2011 உலகக்கோப்பை குறித்த ஒரு சம்பவத்தை சகபங்கேற்பாளர் அனுப் ஜலோடாவுடன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தோனி தலைமையில் இளம் இந்திய அணி ஆரம்ப டி20 உலகக்கோப்பையை 2007-ல் வென்ற போதும் ஸ்ரீசாந்த் பங்களிப்பு முக்கியமாக அமைந்தது, 2011-ல் தோனி தலைமையில் உலகக்கோப்பையை இந்திய அணி 2வது முறையாக வென்ற போதும் ஸ்ரீசாந்த்தின் பங்களிப்பை மறக்க முடியாது. 2013 ஐபிஎல் தொடரில் ஸ்பாட் […]
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார் அது தற்போது வைரலாக பரவிவருகிறது அது என்னவென்றால்… ட்விட்டரில்ஸ்ரீசாந்த் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், சென்னை அணிக்காக விளையாடும் தோனியை தல என்று பலரும் கூறி வருவதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ஆனால் நடிகர் அஜித் குமார் தான் உலகத்துக்கே உண்மையான தல என்பது அனைவருக்கும் தெரியும். என்று கூறியுள்ள ஸ்ரீசாந்த், மற்ற அனைவரும் அவருக்கும் சற்று குறைவு தான் என்றும் தெரிவித்துள்ளார். இது பற்றி அறிந்த தோனி ரசிகர்கள் கடும் […]