தன் காலனியை கழற்ற குனிய முடியவில்லையா? ஊரார் பிள்ளையை காலனியை கழற்ற வைப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம். அரசு இதை கண்டிக்க வேண்டும். நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவனை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைத்தார். உடனே இரண்டு சிறுவர்கள் வந்த நிலையில் ஒரு சிறுவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான். இந்நிலையில், இவரது இந்த செயலுக்கு பலரும் வருகிற நிலையில், இதுகுறித்து […]
மாற்று திறனாளிகள் குறித்து அவதூறாக பேசுவதா? என நடிகை ஸ்ரீபிரியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில் அமைச்சர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றுதிறனாளி குறித்து சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை கூறினார்.இந்த கருத்து குறித்து நடிகையும்,மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியுமான நடிகை ஸ்ரீபிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் மாற்று திறனாளிகள் குறித்து அவதூறாக பேசுவதா?என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சாடியுள்ளார். அதில் ஜெயலலிதாவை தெய்வமாக போற்றிய நீங்கள், பெண்மையையும்,அவர் பெற்றெடுக்கும் […]