ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஈரோடு தங்கப்பெருமாள் வீதியில் உள்ள ஸ்ரீபதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இதன் தலைமை அலுவலகம் இங்கு உள்ளது. இந்த நிறுவனத்தில் ஸ்ரீனிவாசன், சேகர் மற்றும் பூபதி ஆகியோர் இயக்குனர்களாக இருக்கின்றனர். இந்த நிறுவனம் கட்டுமான பணியில் பிரபலமாக விளங்குகிறது. குறிப்பாக அரசின் ஒப்பந்தங்கள் பெற்று கட்டுமானத்தை மேற்கொள்கின்றனர். இதைதவிர்த்து, மசாலா பொருட்கள் தயாரிப்பு, போக்குவரத்துக்கு, கல்குவாரி […]