கல்லூரி மாணவியாக களமிறங்கும் ஸ்ரீ பல்லவி!
நடிகை ஸ்ரீ பல்லவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தாதா 87 என்ற படத்தில் திருநங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகைகளில் முதன்முறையாக திருங்கங்கையாக நடித்து பாராட்டு பெற்றவர் இவர் தான். இந்நிலையில், இயக்குனர் சாம் இம்மானுவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள, நெஞ்சம் நிமிர்த்து என்ற படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் கதாநாயகனாகவும், வில்லனாக வராகியும் நடிக்கவுள்ளனர். இதுகுறித்து சாம் இம்மானுவேல் அவர்கள் கூறுகையில், ‘ தனி மனித சுதந்திரமும், […]