Tag: sreeleaks

100 பெண்களுடன் பாலியல் சீண்டல்! சிக்கய பிரபல தயாரிப்பாளர் – ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சை

தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் ஸ்ரீ லீக்ஸ். இளம் நடிகை ஸ்ரீ ரெட்டி, வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிடுவேன் என கூறினார். முதலில் சிக்கியது பிரபல நடிகர் ராணாவின் தம்பி. பல முறை தன்னை அனுபவித்துள்ளதாக கூறி நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியிருக்கிறார். இதில் 16 சிறுமிகளை கூட […]

#Twitter 2 Min Read
Default Image

ஸ்டுடியோவில் பல முறை செக்ஸ்! ஸ்ரீ லீக்சில் சிக்கும் அடுத்த பிரபலம்.!

தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீ ரெட்டி தொடங்கியுள்ள ஸ்ரீ லீக்ஸ். இதுவரை இரண்டு பிரபலங்கள் சிக்கியுள்ளனர். ராணாவின் தம்பி தன்னை அரசின் ஸ்டுடியோவில் வைத்து பாலியல் உறவு வைத்து கொண்டதாகவும் பலமுறை தன்னை பயன்படுத்தி கொண்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.   இதனையடுத்து மூன்றாவது ஆளாக சிக்க போவது யார் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ராணாவின் தம்பியின் லீலைகளை தொடர்ந்து பிரபல எழுத்தாளர் ஒருவர் சிக்க […]

#TamilCinema 3 Min Read
Default Image