Tag: sr prabhu producer

கைதி 2 எப்போது..?? தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்..!!

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கொடுத்துள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் சாம்.சி இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் இல்லாமலே படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். மேலும் கைதி படத்தின் முடிவில் கூட […]

actor karthi 3 Min Read
Default Image