பேரிடர் மருத்துவரும், ஆராய்ச்சியாளருமாகிய அஹ்மத்ரேசா ஜலாலி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது படிப்பு சம்பந்தமாக ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் சுவீடனை சேர்ந்த ஈரானியர். எனவே, ஸ்வீடன் ஐரோப்பிய ஒன்றியம் அஹ்மத்ரேசா ஜலாலிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரை விடுவிக்க வேண்டுமென ஈரானிய பிரதிநிதிகளிடம் கூறி வருவதாக ஸ்வீடன் வெளியுறவு […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை உளவு பார்த்ததற்காக அபராதம் செலுத்துமாறு,அல் கைமாவில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை உளவு பார்த்துள்ளார்.மேலும்,அவரது கணவரின் புகைப்படங்களையும்,பதிவுகளையும் மாற்றி,அவரது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு,கணவரை அவமானப்படுத்தியுள்ளார். இதனால்,அந்த பெண்ணின் கணவர்,தனது மனைவியின் நடவடிக்கைகளின் காரணமாக தனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு,இழப்பீடு தரக் கோரி மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார். மேலும்,தனக்கு வேலை இல்லாததால் […]