Tag: SPVelumanicase

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு – ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

தன் மீதான வழக்குகளை ரத்துசெய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை. அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர்கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்பி வேலுமணி மீது தமிழக லஞ்சஒழிப்புத்துறை 2 வழக்குகளை பதிவு செய்திருந்தது. கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களை உறவினர்களுக்கு வழங்கி ரூ.800 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-களை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன்படி, கடந்த […]

#AIADMK 3 Min Read
Default Image

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். டெண்டர் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-களை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை அக்.12ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்கா ராமன் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர்கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழக லஞ்சஒழிப்புத்துறை 2 வழக்குகளை எஸ்பி வேலுமணி மீது பதிவு செய்திருந்தது. கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களை உறவினர்களுக்கு […]

#AIADMK 3 Min Read
Default Image

#BREAKING: எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு அமர்வு விசாரிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

#AIADMK 2 Min Read
Default Image