அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமைச்சருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில், எஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]