Tag: Sputnik-Vvaccine

இந்தியாவில்  சுமார் 300 மில்லியன் டோஸ் உற்பத்தி – ரஷ்யா

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில்  சுமார் 300 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசி பல கட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோதும் பரிசோதனை முடிவுகளையும் ரஷ்யா வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) தலைமை நிர்வாக அதிகாரி […]

coronavirus 3 Min Read
Default Image

ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சிறிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்-ரஷ்ய சுகாதார அமைச்சர்..!

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான ரஷ்யாவின்  தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி  ஊசி செலுத்திய பின்னர் ஏழு தன்னார்வலர்களில் ஒருவருக்கு  பக்கவிளைவுகள் இருப்பதாக ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, அறிவிக்கப்பட்ட 40,000 தன்னார்வலர்களில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை ஸ்பூட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 14% பேருக்கு 24 மணி நேரத்தில்  தசை வலி மற்றும் அவ்வப்போது உடல் […]

#Russia 4 Min Read
Default Image