ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 83% செயல்திறன் திறன் கொண்டது என்று ரஷிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசி பல கட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டில் தற்போது உள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோதும் பரிசோதனை முடிவுகளையும் ரஷியா வெளியிட்டு வருகிறது. இதையெடுத்து, ஸ்புட்னிக் […]
இந்தியாவில் சென்னை உட்பட 9 நகரங்களில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதன் காரணமாக நாட்டில் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டது. அதன்படி, ஜனவரி 16 ஆம் தேதி முதல் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி துவங்கப்பட்டது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் […]
பிரேசிலில் இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக பாதித்து வருவதால் அங்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. இதை சில நிபந்தனைகளோடு அறிவித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. தற்போது முதல்கட்டமாக 40 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவிருப்பதாக பிரேசில் அரசு […]
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வரும் ஜூன் இரண்டாம் வாரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் தொற்று பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், சென்னை அப்பல்லோ […]
டெல்லி அரசிற்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை விநியோகம் செய்ய ரஷ்ய தடுப்பூசி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கினர். கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து மத்திய அரசே மாநிலங்களுக்கு வழங்கி வந்தது.அதன் பின்னர் மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் காரணத்தால், பல்வேறு […]
2-வது கட்டமாக இன்று தனிவிமானத்தில் ஹைதராபாத்திற்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக தற்போது இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது மருந்தாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்து வழங்கி வருகிறது. ரஷ்யா தடுப்பூசியான 1.5 லட்சம் ஸ்புட்னிக் V முதல் தொகுதி ஹைதராபாத்திற்கு கடந்த 1-ஆம் தேதி […]
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விலை ரூ. 995.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷில்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, ரஷ்ய உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், […]
ரஷ்யா தடுப்பூசி ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஹைதராபாத் வந்து சேர்ந்தது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. இந்நிலையில், கொரோனாவிற்கு எதிரான ரஷ்யா தடுப்பூசி ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி […]
அர்ஜென்டினா நாட்டிற்கு 3 லட்சம் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்துகளை அந்நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்- V மற்றும் ஃபைசர் தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் தொடங்கியது. தற்பொழுது உலகளவில் பல நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கிய நிலையில், பல நாடுகள் தடுப்பு […]
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசி பல கட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ஸ்புட்னிக் வி ரஷியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோதும் பரிசோதனை முடிவுகளையும் ரஷியா வெளியிட்டு வருகிறது. இதையெடுத்து, ஸ்புட்னிக் வி-ன் மேலும் ஒரு பரிசோதனை முடிவுகளை ரஷியா நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு […]
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனைகள் அடுத்த வாரம் இந்தியாவில் தொடங்கவுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக ரஷ்யான தடுப்பூசியான ஸ்பூட்னிக்-வி-யின் தன்னாவலர்கள் சோதனைகள் அடுத்த வாரத்தில் இந்தியாவில் தொடங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். “தன்னாவலர் சோதனைகள் தொடங்குவதற்கு தேவையான அனைத்து தேவைகளும், குறிப்பாக கட்டாய ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் தொடங்க வாய்ப்புள்ளது, ”என்று ஒரு அதிகாரி கூறினார். ஸ்பூட்னிக்-வி: மாஸ்கோவை தளமாகக் கொண்ட கமலேயா நிறுவனம் ஸ்பூட்னிக்-வி கொரோனா உருவாக்கியுள்ளது. இதனை, […]
ரஷ்யா தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’ யின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனை செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி யின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளது. ‘ஸ்புட்னிக் வி’ அடினோவைரஸ் திசையன் சார்ந்த தடுப்பூசி ஆகும். கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் […]
உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி இப்போது ரஷ்யாவில் பொதுமக்களுக்கு கிடைக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. ஸ்பூட்னிக்-வி என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது. இந்த மாத தொடக்கத்தில், ரஷ்ய சுகாதார அமைச்சகம் கொரோனா தடுப்பூசியை பொது விநியோகத்திற்காக தயாரிக்கப்படுவதாகவும், விரைவில் பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், ரஷ்யா […]
ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். மாஸ்கோவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை செய்ய 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 700 க்கும் மேற்பட்டோருக்கு இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது. தற்போது தடுப்பூசி சோதனை […]
ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் வி” தடுப்பூசியை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி (ஆர்.டி.ஐ.எஃப்), கூட்டு சேர்ந்து சோதனை செய்து, இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, 100 மில்லியன் டோஸ் வழங்கவுள்ளது. ஜி.வி. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களின் இணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிரசாத் கூறியதாவது: “தடுப்பூசியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 1 மற்றும் 2 கட்ட முடிவுகள் காட்டியுள்ளன, […]
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி – யின் முதல் தொகுதியை பொது மக்களுக்கான சிவில் புழக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவின் சுகாதார அமைச்சின் கமலேயா தேசிய தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘காம்-கோவிட்_வெக்’ என்பதனை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ‘ ஸ்பூட்னிக் வி’ என்ற பெயரில் ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியாக சுகாதார அமைச்சகம் பதிவு செய்தது. இந்த நிலையில் ரோஸ் டிராவ்னாட்ஸரின் ஆய்வகத்தில் நடந்த […]
ரஷ்யாவில் முதன் முதலாக விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் தான் ஸ்பூட்னிக் 1. ஆதலால் தான் ஸ்பூட்னிக் வி என கொரோனா தடுப்பு மருந்திற்கு பெயர் வைத்துள்ளாராம். உலகின் முதல் கொரோனா தடுப்பூசி என அறியப்படுகிறது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் தடுப்பூசி. இதற்கு எதற்காக ஸ்பூட்னிக்-வி என பெயர் வைத்தார்கள் என கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. அதன் காரணத்தை அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், 1957இல் சோவியத் யூனியன் பிரிந்ததற்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு, விண்ணில் […]