6வது தேசிய விளையாட்டு போட்டியில், ஸ்குவாஷ் ஆடவர் அணியில் 4பேர் தங்க பதக்கம் வென்று அசத்தல். 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்குவாஷ் ஆடவர் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. அதன்படி, ஸ்குவாஷ் ஆடவர் அணியில் அபய் சிங், வேலவன் செந்தில்குமார், ஹரிந்தர் பால் சிங் சந்து, நவநீத் பிரபு ஆகிய 4 பேர் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதுபோன்று, ஸ்குவாஷ் மகளிர் அணிப்பிரிவில், சுணன்யா குருவிலா, […]