உடல் சம்பந்தமான பிரச்னைகளை போக்கும் வெங்காயத்தாள். புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். இன்று மிகச் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் புற்று நோய் பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். இந்த புற்றுநோயானது வருவதற்கு முன் காப்பதே சிறந்தது.ஏனென்றால் இந்த புற்றுநோய் ஒரு இடத்தை தொடர்ந்து அது பல உறுப்புகளையும் தாக்க கூடிய சக்தி கொண்டது. இதில் சிலர் மீண்டு இருந்தாலும், இந்த புற்று நோயால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். வெங்காய தாள் நம்மில் சிலருக்கே […]