Tag: SPORTTS

நான் நலமாக இருக்கேன்… அம்மாவை சமாதானப்படுத்திய விராட் கோலி.!

விராட் கோலி தனது அம்மாவிடம் பேசியதை பற்றி கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள […]

SPORTTS 4 Min Read
Default Image

மை லெஜெண்ட் இந்த ஜெண்டில் மேன் தான்…!ஹார்திக்கின் ஹாட் _டச்…!

இந்தியாவில் ஐபிஎல் திருவிழா  தற்போது நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணியில் விளையாடி வருபவர்  ஹர்த்திக் பாண்டியா.சர்ச்சைக்கும் ஷாட் மழைக்கும் சொந்தக்காரர் .ஆமாங்க இந்தாண்டு ஐபிஎல் திருவிழாவில் அதிக வானவேடிக்கை காட்டியவர்.சிக்சர் மழையை மைதானத்தில் பொழிந்து ரன்னை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியவர்.இறுதிப்போட்டிக்கு  மும்பை தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஐ.பி.எல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர் 393 ரன்களை  குவித்தார். இதற்கிடையில்  14 விக்கெட்டையும் வீழ்த்தி 29 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார் .இந்நிலையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

#Cricket 3 Min Read
Default Image