Tag: SPONSORVIVO

மீண்டும் விவோ நிறுவனத்திற்கு ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்? – பிசிசிஐ தகவல்

ஐபிஎல் 2021 சீசனின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மீண்டும் விவோ நிறுவனத்திற்கு வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டு வரை விவோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருந்த நிலையில், சீன விவகாரத்தால் கடந்த சீசன் ஸ்பான்சர்ஷிப் மட்டும் ட்ரீம் 11 நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு நடைபெற இருக்கும் 2021-ஐபிஎல் தொடருக்கு மீண்டும் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் விவோ நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இதுவரை 13 சீசன்கள் ஐபிஎல் […]

BCCI 3 Min Read
Default Image