காய்கறி மற்றும் பழங்களை நாம் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூட வாங்கிக் கொள்ளலாம். இப்ப உள்ள காலகட்டத்தில் தினமும் கூட இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பருப்பு மற்றும் பயிறு வகைகளை நாம் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையைத்தான் வாங்குவோம். அவ்வாறு நாம் நீண்ட நாள் பயன்படுத்தும் போது வண்டுகள் மற்றும் பூச்சிகள் வந்துவிடும். இவ்வாறு பூச்சிகள் வராமல் இருக்க இந்த பதிவில் […]