#BREAKING: ஹிஜாப் வழக்கு – இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு. கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா இருவரும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதாவது, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு ஒரு நீதிபதி ஆதரவாகவும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் […]