அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன. கூட்டணி இணைந்தது ஒரு பக்கம் விமர்சனங்கள் ஓடி கொண்டு இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமையுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. அதற்கு பாஜக மழுப்பலான பதிலை அளித்தாலும், அதிமுக, கூட்டணி அரசுக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறி […]