லாபம் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பற்றி பேசியுள்ளார். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்“. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான், உள்ளிட்ட […]