திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர் என திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாகவே காட்ட நினைக்கின்றனர். ஆனால், அது கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என […]
ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள் என உரைத்தவர் முத்துராமலிங்க தேவர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் முத்துராமலிங்க […]
இந்த ராசிக்காரர்களை காதலிக்காமல் இருப்பது சிறந்தது : இந்த ராசிக்காரர்களை எதற்காக காதலிக்காமல் இருப்பது நல்லது என்பதை பின்வருமாறு காணலாம். தனுஷ் : இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்பதில்லை.இவர்கள் புத்திசாலித்தனமாகவும் அதே சமயம் அடிக்கடி மனதை மாற்றக்கூடிய குணமுடையவர்கள். இவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதவர்கள்.இவர்களை உறவு என்ற வலைக்குள் விழவைத்து மிகவும் கடினம்.இவர்களை காதலிப்பதற்கு சில தகுதிகள் உங்களிடம் இருக்க வேண்டும். கன்னி : இந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களைவிட சுதந்திரமாக இருக்க வேண்டும் […]
இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். வேதம் ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அவைகள் எதுவும் உண்மையில்லை என்று வள்ளலார் வலியுறுத்தினார். இந்து சமயத்தில் பல மூட நம்பிக்கைகளுக்குக் காரணமாக […]
சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் 31ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் இறக்கவில்லை என்று இன்றும் பலர் நம்புகின்றனர். இயேசு தனது கடைசிக் காலத்தில் காஷ்மீரில் வாழ்ந்ததாக அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். பாலஸ்தீனத்தில் இருந்து தப்பியோடிய இயேசு, அவரது தாயார் மரியாளுடன் (இன்றைய) பாகிஸ்தானை வந்தடைந்தார். அங்கு சில காலம் வாழ்ந்திருக்கையில் மரியாள் மரணமுற்றார். பாகிஸ்தானில் இப்போதும் முரே (அல்லது மரீ?) என்ற பெயரில் கிராமம் ஒன்றுள்ளது. அங்கு மரியாள் புதைக்கப் பட்டதாக சொல்லப் படும் சமாதி ஒன்றுள்ளது. அதில் “அன்னை மரியாள் துயிலுமிடம்” […]
தூத்துக்குடி : பிஅன்டி காலனியில் உள்ள ஶ்ரீ ராதா கிருஷ்ண பொருமாள் ஆலயத்தில் ஆண்டாளுக்கு கூடாரை வல்லி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நீங்க முழு நம்பிக்கை இல்லாம செஞ்ச எந்த வேலையாச்சும் வெற்றிகரமா முடிஞ்சுருக்கா. நிச்சயமா இருக்காது. ஒவ்வொரு செயலையும், அதைப்பற்றிய முழுமையான புரிதலோடு செய்யத் தொடங்குங்கள். நம்பிக்கை வேற எங்கும் இல்லை உங்களுக்குள்ளதான் இருக்கு என்பதை உணர முடியும்.
முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டு கால அனுபவம் மட்டுமல்ல அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை நிரூபிக்க கீழே உள்ள சில உதாரணங்களே சான்றே போதும். வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்… மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு (கரியமில வாயு) வியர்வை நெடி அதிகமாக […]